"போதும்.. முடியல.. இத்தோட நிறுத்திக்கோங்க..." - கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ் - வயிறு எரியும் சிங்கிள் பசங்க...!


36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
"எனக்கு 20, உனக்கு 18" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார். 
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரேயா, வெளிநாட்டினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 
 
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க முடிவு செய்துள்ளார். 
 
தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேடி வரும் ஸ்ரேயா, அம்மா, அக்கா போன்ற கேரக்டர்களில் தன்னை யாரும் அடங்கிவிடக்கூடாது என நினைத்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். 
 
அவ்வப்போது கணவருக்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பதிவேற்றி இளசுகளை கிறங்கடிக்கிறார். 
 
 
அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் போதும் இத்தோட நிறுத்துக்கோங்க .. முடியல... என்று புலம்பி வருகிறார்கள்.

"போதும்.. முடியல.. இத்தோட நிறுத்திக்கோங்க..." - கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ் - வயிறு எரியும் சிங்கிள் பசங்க...! "போதும்.. முடியல.. இத்தோட நிறுத்திக்கோங்க..." - கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ் - வயிறு எரியும் சிங்கிள் பசங்க...! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.