"இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?.." - பொது இடத்தில் இளசுகளை சூடேற்றிய தமன்னா..!

 
நடிகை தமன்னா இதுவரை தனது வெண்ணிற மேனியழகாலும் அளவான கவர்ச்சியாலும் நிறைய வாய்ப்புகள் பெற்று வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். 
 
ஆனால் கடந்த சில வருடங்களாக பெரிதாக வாய்ப்புகள் எதுவும் தமன்னாவுக்கு அமையவில்லை. இதனை தொடர்ந்து அவர் பல படங்களில் கவர்ச்சி காட்டி ஐட்டம் பாடல்களில் ஆட துவங்கினார். 
 
அப்படி அவர் சென்ற ஆண்டு செம செக்சியான குத்தாட்டம் ஆடிய பாடல்களில் ஒன்று தான் ஸ்விங் ஜாரா. இப்படலால் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் நா நுவ்வே. இந்த படத்தில் இவர் ஒரு ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார். 
 
இருந்தாலும் கூட ஒரு பாடலில் சல்சா நடனம் என்ற போர்வையில் படு கவர்ச்சியாக தன் தொடை அழகை காட்டி நடனம் ஆடி இருந்தார் தமன்னா. இந்த படத்தின் ஹைலைட்டே தமன்னாவின் கவர்ச்சி தான் என்றுவிமர்சனங்கள் எழுந்தன. 
 
தமன்னாவின் மார்க்கெட், 'டல்' அடிப்பதை வைத்து, அவரை, தன் படத்திற்காக தொடர்பு கொண்ட ஒரு தயாரிப்பாளர், அடிமாட்டு சம்பளத்தில் நடிக்க அழைத்துள்ளார். 
 
அதைக்கேட்டு கொதித்துப்போன, தமன்னா, 'நடிகையருக்கு படங்கள் குறைந்து விட்டால், சம்பளத்தை குறைக்கும் நீங்கள், 'ஹீரோ'க்களிடம் போய் இப்படி கேட்பீர்களா... அப்படி பட வாய்ப்பு இல்லாத முன்னணி நடிகர் ஒருவரிடம், என்னிடம் கேட்டது போன்று, குறைந்த சம்பளத்தில் நடிக்க, 'கால்ஷீட்' வாங்கி வாருங்கள். 
 
 
அதன்பின், நானும், 'கால்ஷீட்' தருகிறேன்...' என்று, அந்த தயாரிப்பாளரிடம், 'டென்ஷனை' காட்டியுள்ளார். இப்படி, நடிகையரை குறைத்து மதிப்பிட்ட, தயாரிப்பாளர் ஒருவருக்கு, தமன்னா, அதிரடி, 'அட்டாக்' கொடுத்த சேதியறிந்த, நடிகையர் வட்டாரம், அவருக்கு, பாராட்டு தெரிவித்து வருகிறது.


இப்படி சரிந்து விட்ட மார்கெட்டை தூக்கிநிறுத்தும்முயற்சியில் இருக்கும் தமன்னா பொது இடங்களில் கவர்ச்சி உடையில் தோன்றுகிறார். அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் எரிய உடையில் தொடயை காட்டியபடி வந்திருந்த தமன்னாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன..

"இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?.." - பொது இடத்தில் இளசுகளை சூடேற்றிய தமன்னா..! "இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?.." - பொது இடத்தில் இளசுகளை சூடேற்றிய தமன்னா..! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.