அந்த வயதில் முதன் முதலாக "ப்ளூ பிலிம்" பார்த்து மாட்டிக்கிட்டேன் - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை அதுல்யா ரவி..!


காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் அதுல்யா ரவி. இளசுகளுக்கு மட்டும் தெரிய ஆரம்பித்தவர், போக போக ரீச் ஆக ஆரம்பித்தார். 
 
அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அதுல்யா நாடோடிகள் 2, சாட்டை 2, ஏமாளி, பிக்பாஸ் ஆரியின் தங்கச்சியாக நாகேஷ் திரையரங்கம் போன்ற சுமாரான படங்களில் நடித்தார்.காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் அதுல்யா ரவி. 
 
இளசுகளுக்கு மட்டும் தெரிய ஆரம்பித்தவர், போக போக ரீச் ஆக ஆரம்பித்தார். அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அதுல்யா நாடோடிகள் 2, சாட்டை 2, ஏமாளி, பிக்பாஸ் ஆரியின் தங்கச்சியாக நாகேஷ் திரையரங்கம் போன்ற சுமாரான படங்களில் நடித்தார்.
 
அந்த கவர்ச்சியை அப்படியே தூக்கிட்டு வந்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் இறக்கி வைக்கும் அதுல்யா, மற்ற நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி படங்களை இறக்கி வருகிறார். அடுத்தடுத்து முருங்கைகாய் சிப்ஸ், வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
 
இப்பொழுது இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுல்யா ரவி மற்றும் சாந்தனு பாக்யராஜ் முதல்முறையாக இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
லிப்ரா புரொடக்ஷன் சார்பில் காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகி இருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் முதல் பாடல் "ஏதோ சொல்ல " வெளியிடப்பட்டு அனைவரையும் கவர்ந்து ட்ரெண்ட் ஆனது.
 
 
சமீபத்தில்,பேட்டி ஒன்றில் பேசிய அதுல்யா ரவியிடம் பிட்டு படம் பார்த்து யார்கிட்டயாவது மாட்டியிருக்கீங்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது கடைசி பெஞ்சில் தோழிகளுடன் உட்கார்ந்து கொண்டு ஆஷிக் பானாயா பாடல் வீடியோவை பார்த்தேன். 
 
அப்போது ஆசியர்களிடம் சிக்கவில்லை. என்னுடைய நண்பர்களிடம் மாட்டிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

அந்த வயதில் முதன் முதலாக "ப்ளூ பிலிம்" பார்த்து மாட்டிக்கிட்டேன் - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை அதுல்யா ரவி..! அந்த வயதில் முதன் முதலாக "ப்ளூ பிலிம்" பார்த்து மாட்டிக்கிட்டேன் - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை அதுல்யா ரவி..! Reviewed by Tamizhakam on March 17, 2021 Rating: 5
Powered by Blogger.