"நீங்க அதை பாத்தீங்களா..?" - "நோ ப்ரா.." - மெல்லிய சட்டையில் அது தெரிய போஸ் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய மாளவிகா..!


தமிழில் உன்னை தேடி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மாளவிகா விபத்தில் சிக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக உன்னை தேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. 
 
அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். 
 
அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவ்வாறு பிரபலமாக சினிமா உலகில் வலம் வந்த நமது நடிகை சுரேஷ் என்பவரை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். 
 
இவ்வாறு இவர் திருமணம் செய்ததன் பிறகாக சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி விட்டார்.இவர் அவ்வப்போது சமூகவலைதளப்பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார். 
 
 
சமீபத்தில், கூட சைக்கிளிங் செல்லும் போது விபத்தில் சிக்கியதாக தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து அவர் தன்னுடைய கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. நான் ஒரு போர் வீராங்கனை விரைவில் மீண்டு வருவேன் என புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
 
 
மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்துள்ளதாக நடிகை மாளவிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து அதுமட்டுமல்லாமல் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவருகிறார்.

 
இந்நிலையில், தற்போது உள்ளாடை அணியாமல்மெல்லிய சட்டை அணிந்து கொண்டு அது அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அதை பாத்தீங்களா..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"நீங்க அதை பாத்தீங்களா..?" - "நோ ப்ரா.." - மெல்லிய சட்டையில் அது தெரிய போஸ் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய மாளவிகா..! "நீங்க அதை பாத்தீங்களா..?" - "நோ ப்ரா.." - மெல்லிய சட்டையில் அது தெரிய போஸ் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய மாளவிகா..! Reviewed by Tamizhakam on March 20, 2021 Rating: 5
Powered by Blogger.