இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? - இணையத்தை கதற விடும் நடிகை சுபா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சுபா புஞ்சா. சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் அறிமுமான மச்சி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்டபழம் ஆகிய படங்களில் நடித்தார். 
 
தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாதால் கன்னட சினிமாவுக்கு திரும்பிய சுபா புஞ்சா, அங்கு 25 படங்களுக்கு மேல் நடித்து முடித்து விட்டார். தற்போது சமோசா என்ற படத்தில் நடிக்கிறார். 
 
இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலன் சுமந்த் பில்லவாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இருவருக்கும் இடையிலான காதல் கன்னட சினிமா அறிந்ததுதான். என்றாலும் இப்போதுதான் முறைப்படி சுபா புஞ்சா அறிவித்தார்.
 
2004-ம் ஆண்டு 'மச்சி' தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சுபா புஞ்சா. அதனைத் தொடர்ந்து 'திருடிய இதயத்தை', 'ஒரு பொண்ணு ஒரு பையன்', 'சுட்ட பழம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். 
 
தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தொடர்ந்து கன்னடப் படங்களில் நடித்து வந்தார். 2008-ஆம் ஆண்டு 'மொக்க மனசு' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகை என்ற ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றார். சுபா புஞ்சாவின் காவியம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுபா புஞ்சா புதிய படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார்.
 
 
இது கதையல்ல, காவியம் என்ற புதிய படத்தில் புக் ஆகியுள்ளார் சுபா புஞ்சா. முன்பைவிட கூடுதல் அழகாக உள்ள சுபா புஞ்சா, இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து விட முனைப்பாக உள்ளார். 


மேலும், இணையத்திலும் ஆக்டிவாக வலம் வரும் இவர் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? - இணையத்தை கதற விடும் நடிகை சுபா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? - இணையத்தை கதற விடும் நடிகை சுபா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 04, 2021 Rating: 5
Powered by Blogger.