"இந்த இறக்கம் போதுமா..?.." - லோ நெக் உடையில் அது தெரிய போஸ் - சூடு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!


தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வெளிவந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகிறார்கள் . 
 
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
 
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். 
 
 
தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. சமீபத்தில், க/பெ ரணசிங்கம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற இந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். 
 
 
அப்போது அவர் அணிந்திருந்த கவர்ச்சி உடை ஒன்று இவரின் உடல்வாகை வேற லெவலில் அழகாக காட்டியுள்ளது . இதனைப் பார்த்த ரசிகர்கள், “ஞானப்பழமா இருந்த நீங்க இப்படி கவர்ச்சி பழம் ஆகிட்டீங்களே” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.


 
அந்த அளவுக்கு லோ நெக் உடை அணிந்து கொண்டுபெல்லாசோ பேண்ட் அணிந்து கொண்டு வாட்ட சாட்டமான தனது அழகை சுட சுட பரிமாறியுள்ளார் அம்மணி.

"இந்த இறக்கம் போதுமா..?.." - லோ நெக் உடையில் அது தெரிய போஸ் - சூடு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! "இந்த இறக்கம் போதுமா..?.." - லோ நெக் உடையில் அது தெரிய போஸ் - சூடு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! Reviewed by Tamizhakam on March 15, 2021 Rating: 5
Powered by Blogger.