சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..! - வைரலாகும் போட்டோஸ்..!
நடிகை ராஷி கன்னா தெலுங்கு மொழியில் மாபெரும் நடிகை. இவர் 2013-ம் ஆண்டு “மெட்ராஸ் கஃபே” ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார் .அதன் பின்பு “ஓஹலுஸ் கஸாகுலாடேட்” “ஜோரு” “ஜில்” “சிவம்” “வங்காள புலி” ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்து உள்ளார் நடிகை ராஷி கன்னா. நடிகை ராஷி கண்ணா “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு இவர் ஜெயம் ரவியுடன் “அடங்க மறு”எனும் படத்தில் நடித்தார். இதனை அடுத்து நடிகர் விஷால் நடிக்கும் “அயோக்கியா” படத்தில் தற்போது நடித்தார்.
இந்நிலையில் 2017-ம் ஆண்டு இவர் நடித்த “ஜெய் லாவா குசா” “ராஜா தி கிரேட்” ஆகிய இரு திரை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா கவர்ச்சி புகைப்படம் வெளியானது.
தற்போது, தமிழில் துக்ளக் தர்பார், அரண்மனை -3 போன்ற படங்களில்நடித்து வருகிறார் ராஷி கண்ணா.
தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார்.
சமூகவலைதளத்தில்
ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷுட் எடுத்து அதை பதிவிட்டு
ரசிகர்களை குஷிப்படுத்துவார்.அந்த வகையில், சட்டையில் பட்டனை கழட்டி விட்டு அது தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.
சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..! - வைரலாகும் போட்டோஸ்..!
Reviewed by Tamizhakam
on
March 20, 2021
Rating:
