கொசுவலை போன்ற உடையில் சூட்டை கிளப்பும் ராகுல் ப்ரீத் சிங்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


'தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் 2009 இல் தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் சினிமாவில் அறிமுகமானார். 
 
இவர் தற்போது தமிழ் தெலுங்கு ,மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.ஒல்லியான உடலமைப்பை வைத்துள்ள அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதயும் வாடிக்கையாக வைத்து வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் நடித்த ‘டெ டெ பியார் டெ’ படத்தில் அதிக கவர்ச்சியில் நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பிய நிலையில் இதுகுறித்து தற்போது ரகுல் பேசியுள்ளார். 
 
 
அதில்… ‘எனக்கு கதை கொஞ்சம்கூட பிடிக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் கமிட் ஆகமாட்டேன். ஹிந்தியில் நான் நடித்த ‘டெ டெ பியார் டெ’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். 
 
 
காரணம், அந்த படத்தில் எனக்கு முக்கியத்துவம் அதிகம். மொத்தம் மூன்று கேரக்டர்களைச் சுற்றிதான் படம் நகரும். தவிர, அது ஒரு சூப்பர் கேரக்டர். கிளாமர் இருக்கோ இல்லையோ…? நல்ல கதைகள்தான் என் சாய்ஸ். அதற்கு எந்த அளவு கவர்ச்சி தேவைப்பட்டாலும் நான் தயார்’ என்றார். 


 
மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி தீயை பற்ற வைத்து வரும் இவர் தற்போது கொசு வலை போன்ற உடையில் சிலபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கொசுவலை போன்ற உடையில் சூட்டை கிளப்பும் ராகுல் ப்ரீத் சிங்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! கொசுவலை போன்ற உடையில் சூட்டை கிளப்பும் ராகுல் ப்ரீத் சிங்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.