"ஜீன்ஸ்லயே இப்படி தள்ளுதே.." - படு சூடான கவர்ச்சி உடையில் ராஷ்மிகா மந்தன்னா.! - உருகும் ரசிகர்கள்..!

 
‘டியர் காம்ரேட்’ படத்துக்கு பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு படம் ‘சரிலேறு நீகேவ்வறு’. இந்த படத்தை இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கியிருந்தார். இதில் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்திருந்தார். 
 
மேலும், முக்கிய வேடங்களில் விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ், சங்கீதா, முரளி ஷர்மா நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார், டம்மிராஜு படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். 
 
‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் – GMB எண்டர்டெயின்மெண்ட் – AK எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. 
 
 
சமீப காலமாக நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இதைத்தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
 
இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். இந்நிலையில் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார். 
 
 
பிரபல ஆங்கில் நாளிதழ் ஒன்றிற்காக சிகப்பு நிற ஹாட் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.மொத்த அழகும் தெரியும் படி ராஷ்மிகா கொடுத்துள்ள அசத்தல் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
அந்த அழகில் சொக்கிப் போன ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தையின்றி திண்டாடி வருகின்றனர்.


குட்டியான ட்ரவுசர், இடுப்பில் மெல்லிய செயின் என ஹாட் குயினாக இருக்கும் அவரை பார்த்த ரசிகர்கள் ஜீன்ஸ்லையே இப்படி தள்ளுதே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"ஜீன்ஸ்லயே இப்படி தள்ளுதே.." - படு சூடான கவர்ச்சி உடையில் ராஷ்மிகா மந்தன்னா.! - உருகும் ரசிகர்கள்..! "ஜீன்ஸ்லயே இப்படி தள்ளுதே.." - படு சூடான கவர்ச்சி உடையில் ராஷ்மிகா மந்தன்னா.! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 15, 2021 Rating: 5
Powered by Blogger.