"என்னமா கைக்குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸ போட்டுகிட்டு இருக்க.." - லேடி சூப்பர் ஸ்டாரை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

 
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் இதுவரை 15 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பயனடைய வருகிறார். 
 
இப்பொழுதும் கூட மற்ற நடிகைகள் தன்னை நெருங்க முடியாத அளவிற்கு இருந்து வருவதற்கு காரணம் அவரது உடல் அமைப்பு தான் இதனாலயே பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார். 
 
நயன்தாரா அவ்வளவு சீக்கிரமாக கவர்ச்சியைக் காட்ட மாட்டார் அப்படியே காட்டினார் எல்லைமீறும் அளவிற்கு கவர்ச்சி இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை மேலும் இவர் பட வாய்ப்பை கைப்பற்றிய அல்லது ரசிகர்களை கைப்பற்ற ஒருபோதும் கவர்ச்சியான புகைப்படங்களை இதுவரையும் விட்டு இல்லை. 
 
இதனால் ரசிகர்கள் இவரது அழகை பார்க்க துடியாய் துடிப்பத வழக்கம். அதை சரியாக பயன்படுத்தி சினிமாவில் மட்டுமே தனது கவர்ச்சியால் அல்லது அழகையே சரியாக காட்டி ரசிகர்களை தன்னிடம் இருந்து பிரிக்க முடியாத அளவிற்கு தக்கவைத்துக் கொண்டுள்ளார். 
 
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் கலந்துகொண்டு நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்தானது.
 
இதையடுத்து நயன்தாரா ஐதராபாத்திலேயே காத்துவாக்ல ரெண்டு காதல் படப்பிடிப்பில் இருந்த இயக்குனர்- காதலன் விக்னேஷ் சிவன் உடன் சென்னை புறப்பட்டு வந்தார்.
 
 
இந்நிலையில், பிரபலபாலிவுட் நடிகைபிரியங்கா சோப்ராவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கைக்குகுழந்தைங்க போடுற ட்ரெஸ்-ஐ போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள்.

"என்னமா கைக்குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸ போட்டுகிட்டு இருக்க.." - லேடி சூப்பர் ஸ்டாரை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..! "என்னமா கைக்குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸ போட்டுகிட்டு இருக்க.." - லேடி சூப்பர் ஸ்டாரை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 12, 2021 Rating: 5
Powered by Blogger.