"இவங்களுக்கு யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க.." - ரசிகர்களை ஷாக் ஆக்கிய ராய் லக்ஷ்மி..!


விக்ராந்த் உடன் “கற்க கசடற” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராய். அதன் பின்னர் ‘தர்மபுரி, காஞ்சனா, நீயா 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். 
 
ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. தற்போது ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். 
 
அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், புது திட்டம் போட்ட லட்சுமி ராய். கஷ்டப்பட்டு தனது உடல்எடையைக் குறைத்தார். டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 
 
சமீபத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 
 
அந்த புகைப்படங்களுக்கு வந்த லைக்குகளைப் பார்த்த லட்சுமி ராய், தற்போது கலர், கலரான டூ பீஸ் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 
 
 
லட்சுமி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. நீச்சல் குளத்தின் அருகே பிகினியில் விதவிதமான போஸ்களில் லட்சுமி ராய் எடுத்த புகைப்படங்கள் இளைஞர்கள் இடையே லைக்குகளை குவித்து வருகிறது.


இதனை பார்த்த ரசிகர்கள் யாராச்சும் இவங்களுக்கு சான்ஸ் குடுங்க அதையும் கழட்டிட போறாங்க என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

"இவங்களுக்கு யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க.." - ரசிகர்களை ஷாக் ஆக்கிய ராய் லக்ஷ்மி..! "இவங்களுக்கு யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க.." - ரசிகர்களை ஷாக் ஆக்கிய ராய் லக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.