"பின்னழகை காட்ட முடியுமா..?..' - பாத்துகோங்க என்று தாராளமாய் காட்டும் ஷ்ரேயா..! - வைரலாகும் வீடியோ..!

 
ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் நடிகை ஸ்ரேயா சரண். விஜய்,ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் எப்பொழுது ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 
தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி தமிழில் முன்னணி நடிகையாகி பின் இந்தி திரையுலகில் உச்சம் தொட்டவர் தான் நடிகை ஸ்ரேயா சரன். தமிழில் தனது முதல் படமாக எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா. 
 
பின் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா. தமிழில் ஒரு பிரேக் கொடுத்த படம் மழை இப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. இந்த, படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. 
 
இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. வருடத்திற்கு ஒரு தமிழ் படம் என்பது போல நடித்து வந்தார் ஸ்ரேயா. தமிழில் இவருக்கு மிக பெரிய படமாக அமைந்தது ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் தான். 
 
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து உச்ச நடிகை என்று பெயர் பெற்றார். இதையடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் ஸ்ரேயா. 
 
ஒரு கட்டத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் படிப்படியாக மார்க்கெட்டும் இழந்துபோக இப்பொழுது கதாநாயகியாக மட்டுமில்லாமல் எந்த ஒரு சிறிய பத்திரமாக இருந்தாலும் நடிக்கத் தயாராக உள்ளார். 
 
மற்ற நடிகைகளைப் போலவே திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு கணவருடன் வெளிநாடுகளில் சுற்றித்திரியும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரும் பொறாமை படும் வகையில் செம ஜாலியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா இப்பொழுதும் மீண்டும் கைநிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 

இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள கவர்ச்சி உடையில் கலந்து கொண்ட அவரிடம் முழு முதுகும் தெரியும் படியான கவர்ச்சி உடையில் வந்துள்ளீர்களே ரசிகர்களின் பார்வைக்கு அதை காட்ட முடியுமா..? என்று கேட்டதற்கு பாத்துக்கோங்க என்று தாரளாமாக திரும்பி முழு பின்னழகையும் காட்டும் அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

"பின்னழகை காட்ட முடியுமா..?..' - பாத்துகோங்க என்று தாராளமாய் காட்டும் ஷ்ரேயா..! - வைரலாகும் வீடியோ..! "பின்னழகை காட்ட முடியுமா..?..' - பாத்துகோங்க என்று தாராளமாய் காட்டும் ஷ்ரேயா..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on March 05, 2021 Rating: 5
Powered by Blogger.