குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்து தொடை கவர்ச்சி காட்டும் பிரியா பவானி சங்கர்...! - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை மூலம் கிடைத்த புகழை அடுத்து வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் திரைப்படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.
 
நடிகை ப்ரியா பவானி ஷங்கர், வைபவ் நடிப்பில் வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் இவர். அதன் பின்னர் நடிகர் கார்த்தியுடன் “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்திருந்தார். 
 
மேலும் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். 
 
மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது வரை அடக்கமாகவே நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமருக்கு தாவி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
 
 
என்னதான் கை நிறைய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் என பிரியா நடித்து வந்தாலும் இதுவரை ஒரு துளி கவர்ச்சி கூட காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தவர் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். 
 
சமீபகாலமாக இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் கவர்ச்சிக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க இப்பொழுது குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்துகொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார்.


அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை வர்ணித்து வருகிறார்கள்.

குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்து தொடை கவர்ச்சி காட்டும் பிரியா பவானி சங்கர்...! - வைரலாகும் புகைப்படங்கள்..! குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்து தொடை கவர்ச்சி காட்டும் பிரியா பவானி சங்கர்...! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.