"டஸ்க்கி குயின்... நாட்டு கரும்பு..." - முட்டிக்கு மேல் எரிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - உருகும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் தற்பொழுது பிரபலமான நடிகையாக இருப்பவர் ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’.மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக வலம் வந்தவர் ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’. அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் ‘அட்டகத்தி’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
 
அதனைத் தொடர்ந்து வெளிவந்த காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இவரது நடிப்பில் வெளிவந்த ‘கனா’ படம் இவருக்கு உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது.
 
கதைக்கு முக்கியத்துவம் என்றால் கவர்ச்சி மட்டும் இல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் காட்சியாக இருந்தாலும் தைரியமாக நடிக்கும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
 
 
விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். வடசென்னைக்கு பின் அவர் நடிப்பு பேசப்பட்டாலும் அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சர்ச்சையாக இருந்தது. அதன்பின் சற்று மாடலாக நடிக்க வந்தார். 
 
 
பூமிகா, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கத்தில் தக தக என மின்னும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். 
 
 
அந்த வகையில், சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கே முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடை தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், டஸ்க்கி குயின்.. நாட்டு கரும்பு.. என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"டஸ்க்கி குயின்... நாட்டு கரும்பு..." - முட்டிக்கு மேல் எரிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - உருகும் ரசிகர்கள்..! "டஸ்க்கி குயின்... நாட்டு கரும்பு..." - முட்டிக்கு மேல் எரிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 28, 2021 Rating: 5
Powered by Blogger.