"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..." - முன்னழகில் முக்கால்வாசியை காட்டி ரசிகர்களை புலம்ப விட்ட காஜல்..!


தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அவர்வால். கடந்த வருடம் அக்டோபர் மாதம் கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது தமிழில் 'இந்தியன் 2', தெலுங்கில் 'ஆச்சார்யா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல். 
 
தமிழில் 'பாரிஸ் பாரிஸ், ஹே சினமாமிகா', தெலுங்கில் 'மோசகல்லு', ஹிந்தியில் 'மும்பை சகா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அப்படங்களுக்குப் பிறகு அவருக்குப் புதிய பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. 
 
திருமணத்திற்குப் பிறகு அவர் கவர்ச்சி காட்டி, கிளாமராக நடிப்பாரா என்ற சந்தேகம் திரையுலகினருக்கு வரலாம். எனவே, தற்போது புதிதாக கவர்ச்சி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 
 
அதன் மூலம் தான் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் போலிருக்கிறது. மேலும், முன்பை விட உடல் இளைத்து ஸ்லிம்மாக இருக்கிறார் காஜல். எனவே, அவரைத் தேடி புதிய பட வாய்ப்புகள் வரத்துவங்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
இதுவரை அடக்கி வாசித்து கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த காஜல் அகர்வால் சமீபகாலமாக என்ன ஆனது என்று தெரியவில்லை பளபளவென இருக்கும் தனது அழகை வெளிச்சம் போட்டு காட்டி எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
அந்த வகையில் கணவருடன் மாலத்தீவு சென்ற இடத்தில் பிகினியில் வெளியிட்ட புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்ட்டான நிலையில் இப்பொழுது கருப்பு நிற படுகவர்ச்சியான உடையில் முன்னழகில் முக்கால்வாசியை காட்டி ரசிகர்களை கிக் ஏற்றுகிறார். 
 
 
அதிலும், சமீப காலமாக துளிகூட மேக்கப் இல்லாமல் கொஞ்சம் நல்லது கொஞ்சம் கெட்டது என அழகான ராட்சசி போல இரண்டையும் கலந்து கட்டி வெளியிட்டுள்ள இந்த தாறுமாறான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்க இதுக்கு மேல மறைப்பதற்கு ஒண்ணுமே இல்ல என ரசிகர்களை புலம்ப விட்டுள்ளார்.

"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..." - முன்னழகில் முக்கால்வாசியை காட்டி ரசிகர்களை புலம்ப விட்ட காஜல்..! "இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..." - முன்னழகில் முக்கால்வாசியை காட்டி ரசிகர்களை புலம்ப விட்ட காஜல்..! Reviewed by Tamizhakam on March 12, 2021 Rating: 5
Powered by Blogger.