"என்னா ஷேப்பு.. - என்னா கும்மு.." - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நீலிமா ராணி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இந்த படத்தை தொடர்ந்து, பாண்டவர் பூமி, விருபுகிறேன் ஆகிய படங்களில் நடித்தார். 
 
மேலும், தம், மொழி, நான் மகான் அல்ல ஆகிய படங்களில், குணச்சித்திர வேடங்களில் 20 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல சீரியல்களில், கதாநாயகியாகவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
இவர், தற்போது சமூக வலைத்தளத்தில் விதவிதமான உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை நீலிமா ராணி, வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார் இவர். 
 
 
பல விதமான சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர், தற்போது தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் படு சூடாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது..

"என்னா ஷேப்பு.. - என்னா கும்மு.." - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நீலிமா ராணி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு.. - என்னா கும்மு.." - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நீலிமா ராணி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.