சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் சௌமியா-வா இது..? - நம்பவே முடியலையே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி, சுமார் 300 எபிசோடுகளைக் கடந்த சீரியல், 'நெஞ்சம் மறப்பதில்லை'. ஹீரோவாக அமித் பார்கவ், அவருக்கு ஜோடியாக நிஷா, சரண்யா என இரு கதாநாயகிகள் என அமர்க்களமாகத் தொடங்கப்பட்ட சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்து புகழ் பெற்ற அமித் பார்கவ் தான் இந்தக் கதையில் விக்ரமாக நடித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ டிவியில் செய்தி வாசிப்பாளர் ஆக இருந்த சரண்யா டுராடி சுந்தர்ராஜ் இந்தத் தொடரின் மூலம் டிவி தொடர் நாயகியாக அடியெடுத்து வைத்துள்ளார். 
 
பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நிஷா கிருஷ்ணன், சத்யாவாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகுதி 121 முதல் வள்ளி தொடரில் நடித்த சௌமியா நிஷாவுக்கு பதிலாக நடிக்கின்றார். 
 
இவர்களோடு ஸ்ரீ துர்கா, அஸ்வந்த் திலக், அனுராதா, எல். லலிதாபோன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த தொடரில் நடித்தவர்கள் அடிக்கடி விலகியதால் 358வது எபிசோடில் இந்த சீரியலை முடித்து விட்டார்கள்.
 
 
அக்டோபர் 9ம் தேதி 2017 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 20ம் தேதி 2018 முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான 'குசும் தோலா' எனும் சீரியலின் ரீமேக் ஆகும். 
 
 
இந்த தொடரில், ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் நடிகை சௌமியா ராவ். இவர் இந்த தொடர் மட்டுமில்லாமல் மின்னலே, ரோஜா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். 
 
 
பொதுவாக சீரியலில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் சமீப காலமாக கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை அள்ளி வருகிறார்.

 
அந்த வகையில், இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் சௌமியா-வா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் சௌமியா-வா இது..? - நம்பவே முடியலையே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் சௌமியா-வா இது..? - நம்பவே முடியலையே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 01, 2021 Rating: 5
Powered by Blogger.