"என்ன கன்றாவி இது..?.." - தீயாய் பரவும் இளம் நடிகையின் புகைப்படம் - சர்ச்சை இயக்குனர் காட்டிய வேலை..!

 
சினிமா வட்டாரத்தில் சர்ச்சை என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா தான். புது புது நடிகைகள் எங்கிருந்து தான் கூட்டிக்கொண்டு வருவாரோ தெரியவில்லை இஷடத்துக்கு படமெடுத்து கல்லா கட்டிவிடுகிறார். 
 
இவர் படத்தில் நடிக்கும் நடிகைகளும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருக்கிறார். அந்த வகையில், பூஜா பலேகர் என்ற ஒரு நடிகையை தற்போது அழைத்து வைத்துள்ளார் ராம் கோபால் வர்மா. 
 
அறிமுக நடிகையான இவர் ஏகத்துக்கும் கவர்ச்சிக் காட்டியிருக்கிறார். ராம் கோபால் வர்மாவும், ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் தான் கவர்ச்சி கட்ட முடியுமா. நான் ஆக்ஷன் காட்சியிலும் கவர்ச்சி காட்டுவேன் என கூறி சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளியுள்ளார்.
 
குறிப்பாக சண்டைக் காட்சி ஒன்றில் சேலையை தொடை வரை நழுவி செல்லும் வகையில் காலை உயரமாக தூக்கியிருப்பார் பூஜா. 
 
ஆக்ஷன் படமான இப்படம் பல சர்ச்சைகளால் இதுவரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் சில போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும பூஜா பலேகர், படத்தின் ரிலீஸ்க்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். 
 

மியா மல்கோவாவை போன்றே இந்த படத்திலும் நடிகை பூஜா பலேகரை உள்ளாடைகளுடனே நடிக்க வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. பூஜா பலேகர் ஷேர் செய்துள்ள இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இதை பார்த்த ரசிகர்கள் எந்த நடிகையை பார்த்தாலும் இந்த வேலையை தான் பார்ப்பீங்களா..? என்று கமெண்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

"என்ன கன்றாவி இது..?.." - தீயாய் பரவும் இளம் நடிகையின் புகைப்படம் - சர்ச்சை இயக்குனர் காட்டிய வேலை..! "என்ன கன்றாவி இது..?.." - தீயாய் பரவும் இளம் நடிகையின் புகைப்படம் - சர்ச்சை இயக்குனர் காட்டிய வேலை..! Reviewed by Tamizhakam on March 09, 2021 Rating: 5
Powered by Blogger.