நிவேதா தாமாஸா இது..? - மெல்லிய மேலாடையில் அது தெரியும் அளவுக்கு போஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். 
 
இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தியுள்ளார்.
 
பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பான சீரியலில் குழந்தை நட்சத்திரமாக மை டியர் பூதம் என்ற தொடரில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் குருவி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
 
கதாநாயகிகள் சிலர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஆனால் நிவேதா தாமஸ் இதுபோன்ற கவர்ச்சியான கதாபாத்திரங்கள் இல்லாமல் ஹோம்லியான கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை நடத்தி இருக்கிறார். 
 
தெலுங்கு படம் ஒன்றில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து கவர்ச்சி காட்டி நடித்தார் ஆனால் அதுவும் அதிக அளவில் கவர்ச்சி இல்லாமல் நடித்திருந்தார். 
 
ஆனால் தற்போது நடிக்க உள்ள தெலுங்கு படமொன்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்ட உள்ளாராம். லாக் டவுனில் அனைவரும் வீட்டில் முடங்கிய போது இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
 
தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.
 
 
அந்தவகையில், தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் ஹாட். செக்ஸி என்று வர்ணித்து வருகிறார்கள்..

நிவேதா தாமாஸா இது..? - மெல்லிய மேலாடையில் அது தெரியும் அளவுக்கு போஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..! நிவேதா தாமாஸா இது..? - மெல்லிய மேலாடையில் அது தெரியும் அளவுக்கு போஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.