"தூக்குதுங்க..." - படுக்கையில் அது அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள காவியதலைவன் பட நடிகை அனைக்கா..!

 
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் தான் அனைக்கா சோட்டி. தமிழில் ஜீவாவுடன் கீ, செம்ம போத ஆகாத, காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். 
 
திரை உலகில் இவருக்குஇருக்கும் ரசிகர் பட்டாளத்தை இவரது சமூக வலைதளங்களில் காணலாம். அந்த அளவுக்கு இவரை ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இவரது புன்னகை இவருக்கு பெரிய அட்வான்டேஜ். அவ்வளவு அமைப்பாக இருக்கும் முகம் இவருக்கு. 
 
தற்போது, தமிழில் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்துள்ளார். மேலும், ப்ளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக படாத பட்டு வரும் இவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார். 
 
படத்திற்கு தேவை என்றால் கைக்குட்டையை கட்டிக்கொண்டு கூட ஆட்டம் போட ஓகே என்கிறார். கன்னட படங்களில் இவர் இதுவரை காட்டாத கவர்ச்சியே இல்லை என்று கூறலாம். 
 
கொட்டும் மழையில் நடுரோட்டில் மோசமான கவர்ச்சி உடையில் அம்மணி போட்ட ஆட்டத்தால் கன்னட சினிமாவே ஆடித்தான் போனது. தற்போது தமிழ் சினிமாவையும் ஆட்டுவிக்க வந்துள்ளார். 
 
 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். 


அந்த வகையில், ஊதா நிற கவர்ச்சி உடையில் படுக்கையில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

"தூக்குதுங்க..." - படுக்கையில் அது அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள காவியதலைவன் பட நடிகை அனைக்கா..! "தூக்குதுங்க..." - படுக்கையில் அது அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள காவியதலைவன் பட நடிகை அனைக்கா..! Reviewed by Tamizhakam on March 30, 2021 Rating: 5
Powered by Blogger.