"என்றும் இளமை.." - பேண்ட் அணியாமல் ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்..!

 
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் அண்ணாத்த, மலையாளத்தில் நிழல் என மீதமுள்ள படங்களுக்கு படப்பிடிப்புகள் சென்றுகொண்டு இருக்கின்றன. 
 
நடிகை நயன்தாரா தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் இதுவரை உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை. 
 
இந்நிலையில் கமல் ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் விக்ரம் படத்தில், நடிகை நயன்தாரா கதாநாகியாக நடிக்க, அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். 
 
இவருடன் அறிமுகமான, இவருக்கு பின்னால் வந்த நடிகைகள் எல்லாம் காணமல் போய்விட்ட நிலையில் நயன்தாரா மட்டும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 37 வயதை தாண்டி விட்ட நயன்தாரா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 
 
ஆனால், இயக்குனர் நயன்தாரா-வுடன் லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். எங்களுக்குள் இன்னும் திருமணம் மட்டும் தான் நடக்கவில்லை என்று வெளிப்படையாக கூறினார் நயன்தாரா. அநேகமாக இந்த வருடம் திருமணம் செய்துகொள்வார் என்று கூறுகிறார்கள். 
 
அதே சமயம், ஜாதகத்தில் அதீத நம்பிக்கை உள்ள நயன்தாரா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது என்று ஜோதிடர் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு தான் திருமணமே செய்துகொள்ளாமல் அப்படியே காலத்தை கடத்தி வருகிறார் என்ற பேச்சும் உள்ளது. 


இந்நிலையில், எப்போதும் இளமை என்ற வாசகத்தின் முன்பு நின்று கொண்டு தன்னுடைய பின்னழகை காட்டியபடி நிற்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

"என்றும் இளமை.." - பேண்ட் அணியாமல் ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்..! "என்றும் இளமை.." - பேண்ட் அணியாமல் ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.