"வெறும் ப்ரா.. - லெக்கின்ஸ் பேண்ட்.." - மூச்சிரைக்க ஓடும் ராஷி கண்ணா..! - பெரு மூச்சு வாங்கும் ரசிகர்கள்..!


தமிழ் ரசிகர்களை இப்பொழுது மிகவும் கவர்ந்து வரும் நடிகை ராசி கண்ணா விஜய் தேவரகொண்டாவின் "வேர்ல்டு ஃபேமௌஸ் லவ்வர்" திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தி இப்பொழுது தமிழில் கை நிறைய திரைப்படங்களுடன் படு பிஸியாக நடித்து வருகிறார்.
 
இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராசி கண்ணா ஏற்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் இப்பொழுது தமிழ் ரசிகர்களின் சமீபத்திய கனவு கன்னியாக மாறியுள்ளார்.
 
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் திரைப்படங்கள் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளியான "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ராசி கண்ணா நடித்திருந்ததை அடுத்து இப்பொழுது தமிழில் அரை டஜன் திரைப்படங்களுடன் படு பிஸியாக நடித்து வருகிறார்.
 
பார்க்க தள தளவென நெய் கொழுக்கட்டை போல இருக்கும் ராசி கண்ணாவின் கவர்ச்சி கலந்த சேலை புகைப்படங்கள் சமீபத்தில் செம வைரலாகி ரசிகர்களை கவர்ந்தது. 
 

 
இந்நிலையில், வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா , லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ட்ரெட்மில்லில் மாங்கு மாங்கு என ஓடும் அவரது வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

"வெறும் ப்ரா.. - லெக்கின்ஸ் பேண்ட்.." - மூச்சிரைக்க ஓடும் ராஷி கண்ணா..! - பெரு மூச்சு வாங்கும் ரசிகர்கள்..! "வெறும் ப்ரா.. - லெக்கின்ஸ் பேண்ட்.." - மூச்சிரைக்க ஓடும் ராஷி கண்ணா..! - பெரு மூச்சு வாங்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.