"இறுக்கமான டீசர்ட் - லெக்கின்ஸ் உடையில் அனுஹாசன்.." - இந்த வயசிலும் இப்படியா.? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தொலைக்காட்சிகளின் மூலமும் திரைப்படங்களின் மூலமும் நாம் அனைவரையும் பல ஆண்டுகளாக மகிழ்ச்சிபடுத்தி வருபவர் நடிகை அனுஹாசன். டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதின் மூலம் மிகவும் பிரபலமாக வலம் வந்த இவர் தற்பொழுது படங்களிலும் நடித்து வருகிறார். 
 
காபி வித் அனு என்ற தொகுத்து வழங்கிய தனித்துவமான நிகழ்ச்சிக்காக பல லட்சம் ரசிகர்கள் இவருக்கு குவிய தொடங்கினர்.உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகிய மிகப்பெரிய திரைத்துறை ஜாம்பவான்களின் நெருங்கிய உறவினராவார் அனுஹாசன். 
 
தற்பொழுது தமிழ் திரைப்படத் துறையிலும் தொலைக்காட்சிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் மூலம் தனது தனித்துவமான திறமையை வெளிக்காட்டி பல்வேறு தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறார்.
 
நடிப்பு துறையைப் பொறுத்தவரையில் திரைப்பட குடும்பத்திலேயே பிறந்த இவர் மிக மிக விரைவாகவே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அன்புள்ள சினேகிதியே என்ற சீரியல் தொடரின் மூலம் நடிப்பிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து மலையாளத்திலும் மிக பிரபலமானார்.
 
 
இவ்வாறு சீரியலில் கொடிகட்டி பறந்த அனுஹாசன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான காபி வித் அனு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல்வேறு திரைநட்சத்திரங்களுடன் கலந்துரையாடி காபி வித் அனு நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி பல ஆண்டுகள் தொடர்ந்து மக்களை ரசிக்க வைத்தார்.
 
 
இயக்குனர் மணிரத்தினத்தின் துணைவியாகவும் பிரபல நடிகையாகவும் நம் அனைவரும் அறிந்த நடிகை சுஹாசினி முதன்முதலில் இயக்கிய இந்திரா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அனுஹாசன் திரைத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டு அரவிந்த்சாமியுடன் இணைந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றார். 
 
 
தற்போது மீடியா வெளிச்சத்தில் இருந்து சற்றே ஒதுங்கியிருக்கும் இவர் தன்னுடைய உடலைகட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கடினமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 


இந்நிலையில், உடலோடு ஒட்டிய இறுக்கமாக ஜிம் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

"இறுக்கமான டீசர்ட் - லெக்கின்ஸ் உடையில் அனுஹாசன்.." - இந்த வயசிலும் இப்படியா.? - வாயை பிளந்த ரசிகர்கள்..! "இறுக்கமான டீசர்ட்  - லெக்கின்ஸ் உடையில் அனுஹாசன்.." - இந்த வயசிலும் இப்படியா.? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 18, 2021 Rating: 5
Powered by Blogger.