"என்னா ஷேப்பு.. செஞ்சு வச்ச சிலை..." - ரசிகர்களை புலம்ப விட்ட பிரபல இளம் தொகுப்பாளினி..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


சமூக வலைத்தளங்கள் சினிமா நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகளுக்கு ஒரு பெரிய விளம்பர மீடியாவாக பயன்பட்டு வருகின்றது. உச்ச நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை அனைவரும் சரிக்கு சமமாக தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை எளிதாக பெறுகிறார்கள். 
 
இதனால், இவர்களுக்கு பட வாய்ப்புகள் வீடு தேடி வருகின்றது. சின்னத்திரை நடிகைகளை தாண்டி சமீப காலமாக நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் கூட சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். 
 
இதற்கு காரணம், செய்திவாசிப்பாளர், தொகுப்பாளினி போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்த பலரும் சினிமாவில் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்து வருகிறார்கள். இதனால், சினிமா மோகத்தின் காரணமாக பல நடிகர் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். 
 
அந்த வகையில், பிரபல தொகுப்பாளினி ரோஜா கோராண்ட்லா சமீப காலமாக இணையத்தில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். 
 
 
சின்னத்திரையில், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல வேலைகளைசெய்து ரசிகர்களிடம் நல்ல பிரபலமாக இருக்கும் ரோஜா கோராண்ட்லா சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருப்பார் போல தெரிகின்றது. 
 
 
இதனால், சமீப காலமாக தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி அப்லோட் செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன. 
 

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்காங்க என்று வர்ணித்து வருகிறார்கள்..

"என்னா ஷேப்பு.. செஞ்சு வச்ச சிலை..." - ரசிகர்களை புலம்ப விட்ட பிரபல இளம் தொகுப்பாளினி..! - வைரலாகும் புகைப்படங்கள்..! "என்னா ஷேப்பு.. செஞ்சு வச்ச சிலை..." - ரசிகர்களை புலம்ப விட்ட பிரபல இளம் தொகுப்பாளினி..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 30, 2021 Rating: 5
Powered by Blogger.