"பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.." - உடலோடு ஒட்டிய உடையில் நடிகை தமன்னா - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசி நடிகையாக வலம் வந்த தமன்னா, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ள நிலையில், தனது நேரத்தை யோகா போன்ற பயிற்சிகளை செய்து உடல் ஆரோக்கியத்தை பேணி வருகிறார். 
 
தமன்னா நடிப்பில் கடந்த ஆண்டு ஆக்‌ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் திரைப்படங்கள் தமிழில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அதிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக, காஜல் அகர்வால், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், ஊர்வசி ரவுத்தேலா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நடிகைகள் வீட்டில் இருந்தபடியே உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்களை பதிவிட்டு வவந்தனர்.
 
நடிகை தமன்னாவும் தனது ஃப்ரீ டைமை யோகா செய்து கழித்து வருகிறார். தனது வீட்டுத் தோட்டத்தில், பிங்க் நிற டாப்ஸ் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து நடிகை தமன்னா செய்யும் யோகா அவரது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாகவும் மாறியது. 
 
அந்த வீடியோவில் தமன்னாவின் தொப்புள் தெரிவதை பார்த்து நெட்டிசன்கள் சிலர் ஜொள்ளு விட்டனர்.தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ஜ்வாலா படத்தின் ஷூட்டிங்கும் கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
 
 
இந்த படத்தில் கபடி கோச்சாக முதன்முறையாக தமன்னா நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது ஜ்வாலா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு லைக்குகள் குவிந்தன. 
 
இந்நிலையில், இந்த யோகா வீடியோவுக்கும் 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்திருந்த தமன்னாஉடலோடு ஒட்டிய உடையில் வந்திருந்தார்.

அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் கூடினர். ஆனால், அவர்களை பார்த்து புன்னகைத்தபடி கிடுகிடுவென சென்று காரில் ஏறி சென்றார் தமன்னா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
இதனை பார்த்த ரசிகர்கள் பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு மாதிரி இருக்காங்க என்று தமன்னாவின் அழகை வர்ணித்து வருகிறார்கள்..

"பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.." - உடலோடு ஒட்டிய உடையில் நடிகை தமன்னா - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.." - உடலோடு ஒட்டிய உடையில் நடிகை தமன்னா - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.