"இது என்ன உடம்பா..? - வெடக்கோழி குழம்பா...?.." - கவர்ச்சி உடையில் சிங்கிள்ஸை சின்னா பின்னமாக்கிய ஆண்ட்ரியா..!


கௌதம் வாசுதேவ் மேலும் படங்களில் ஹீரோயின்களை எப்போதும் அழகாக காட்டியிருப்பார். அவரின் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. 
 
அடுத்தடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சிறந்த பாடகியான இவர் கோவா, துப்பாக்கி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் உட்பட நிறைய பாடல்களை பாடியுள்ளார். 
 
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர், தற்போது பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார். எப்போதும் பிசியாக இருக்கும் ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவார்.
 
கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் ஆடை இல்லாமல் கூட நடிக்கத் தயார் என நடிகை ஆண்ட்ரியா கூறியதை அடுத்து வட சென்னை படத்தில் ஒரே ஒரு காட்சியில் ஒன்றும் அணியாமல் நிறுத்தி பலரையும் வாய்பிளக்க வைத்ததைத் தொடர்ந்து அதன் பின் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள் வருவதாக புலம்பி வருகிறாராம்.
 
 
பாடகி, நடிகை என பல்வேறு முகங்களைக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சி காட்டுவதிலும் சற்றும் சளைத்தவர் அல்ல. ஆக்சன் காட்சிகள் என்றாலும் சரி கவர்ச்சி காட்சிகள் என்றாலும் சரி பிச்சி உதறும் இவர் இணையத்தில் வெளியிடும் புகைப்படங்களிலும் அவ்வப்போது கவர்ச்சி காட்டி வருகிறார். 
 
 
ஆனால் இப்போது பதிவேற்றி உள்ள புகைப்படத்தில் முரட்டு கவர்ச்சி காட்டியுள்ளார். ஏற்கனவே செம ஹாட்டாக இருக்கும் இவர் எப்பொழுதும் ஸ்ட்ராப்லெஸ் உடையில் சிங்கிள்ஸை சின்னாபின்னமாக்கும் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஜொள்ளுவிட வைத்துள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன உடம்பா..? வெடக்கோழி குழம்பா..? என்று ஜில்லா பட பாடலை பாடி வர்ணித்து வருகிறார்கள்.

"இது என்ன உடம்பா..? - வெடக்கோழி குழம்பா...?.." - கவர்ச்சி உடையில் சிங்கிள்ஸை சின்னா பின்னமாக்கிய ஆண்ட்ரியா..! "இது என்ன உடம்பா..? - வெடக்கோழி குழம்பா...?.." - கவர்ச்சி உடையில் சிங்கிள்ஸை சின்னா பின்னமாக்கிய ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on March 15, 2021 Rating: 5
Powered by Blogger.