பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் - இணையத்தை சூடேற்றிய மாளவிகா..!


நடிகை மாளவிகா தமிழில் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே, வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா. 
 
பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். 
 
இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் மாளவிகா. இந்நிலையில்,பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரியும் படி சூடான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.
 
 
அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எப்பவுமே நீங்க ஹாட்டுதான் என தெரிவித்துள்ளனர்.

 
சமீபத்தில் சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து கேட்ட போது தமிழில் நடிக்க 2 இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும், என் திறமைக்கு ஏற்ற சவாலான எந்தமாதிரியான கேரக்டரிலும் நடிக்க தயாராக இருப்பதாக" மாளவிகா கூறியுள்ளார்.

பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் - இணையத்தை சூடேற்றிய மாளவிகா..! பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் - இணையத்தை சூடேற்றிய மாளவிகா..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.