"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்.." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
ப்ரியா பவானி ஷங்கர் கிளாமருக்கு தாவிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர். 
 
வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். 
 
மேலும் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது வரை அடக்கமாகவே நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமருக்கு தாவிய புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
மேயாத மான்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர், ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். 
 
அந்த படத்தில் இவருக்கு கமல்ஹாசனின் சினேகிதி வேடம். அடுத்து, விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். 
 
 
மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார். “தற்போதைய பட உலகில் கொஞ்சமாவது கவர்ச்சியாக நடித்தால்தான் முன்னணி கதாநாயகியாக காலம் தள்ள முடியும் என்று பேசப்படுகிறதே... நீங்கள் எப்படி?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. 
 
அதற்கு பதில் அளித்து பிரியா பவானி சங்கர், என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் பொருந்தாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்"எனகூறினார்.


ஆனால், சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரோஸ்டட் செக்ஸி.. கொல மாஸ் என்று வர்ணித்து வருகிறார்கள்.

"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்.." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்.." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.