"பட்டாப்பட்டி ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்..." - சூட்டை கிளப்பும் ப்ரியா பவானி ஷங்கர்..!


நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். 
 
மேலும் இவரது நடிப்பில் குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, ஆகிய ததிரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் கூறியது ” கமர்சியல் நாயகி என்ற எல்லைக் கோட்டை டச் பண்ணிவிட்டு போதிலும் என்னை கவர்ச்சி கதாநாயகி என்று சொல்லாதீங்க, ஹோம்லி நாயகி என்று சொல்லுங்கள். 
 
எந்த அளவிற்கு மாற்றம் நடிகையரை போன்று கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் குடும்ப பெண்ணாக பட்டும் படாமலும் நடிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார். 
 
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போதும் எதையேனும் பதிவிட்டு வரும் அவர் தற்போது அழகிய மாடர்ன் உடையில் செம ஹோம்லியாக போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், அடிக்குற வெயிலுக்கு பட்டா பட்டி ட்ராயர் தான் கரெக்ட்டுன்னு இப்படி இறங்கிடீங்களா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"பட்டாப்பட்டி ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்..." - சூட்டை கிளப்பும் ப்ரியா பவானி ஷங்கர்..! "பட்டாப்பட்டி ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்..." - சூட்டை கிளப்பும் ப்ரியா பவானி ஷங்கர்..! Reviewed by Tamizhakam on March 26, 2021 Rating: 5
Powered by Blogger.