"கிளாமர் குயின்.. - செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - பேண்ட் போடாமல் முழு தொடையும் தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போஸ்..!

 
சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 
 
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
 
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 
 
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். 
 
 
ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படம் OTT-யில் வெளியாகி சொல்லிக்கொள்ளும் படியான வரவேற்பை பெற்றது. 
 
 
இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதளத்தில் சூடான புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வரும் இவர் தற்போது பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் "கிளாமர் குயின்.. - செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." என்று சகட்டு மேனிக்கு அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"கிளாமர் குயின்.. - செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - பேண்ட் போடாமல் முழு தொடையும் தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போஸ்..! "கிளாமர் குயின்.. - செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - பேண்ட் போடாமல் முழு தொடையும் தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on March 05, 2021 Rating: 5
Powered by Blogger.