"எம்புட்டு அழகு.. - வா வா வெளிச்ச பூவே வா..." - டாக்டர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் அடித்தளத்திலிருந்து வேகமாக முன்னேறியவர் என்றால் அது நடிகர் சிவகார்த்திகேயன் தான் தற்போது சிவகார்த்திகேயன் அயலான், டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். 
 
அறிமுக இயக்குனராக இருக்கும் சிபி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில்தான் திரைப் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கின்றது. சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியது. 
 
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டு இருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் அயலான் வெளியாகவுள்ள நிலையில், அத்துடன், சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் இணைந்து இருக்கின்றனர். 
 
இத்தகைய சூழலில், நடிகை பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. டாக்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.
 
இப்படி முதல் படம் வெளியாகும் முன்னே இரண்டாவது படத்தில் கமிட்டான பிரியாங்கா அருள் மோகன் முதல் படம் வெளியாகும் முன்பே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 லட்சம் ரசிகர்களை சம்பாதித்துள்ளார். 
 
 
மேலும்,தெலுங்கில் கேங் லீடர் படம் மாபெரும் வெற்றி பெற அதைத் தொடர்ந்து சர்வானந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்ரீகாரம் படத்திலும் ப்ரியா நடித்துள்ளார். விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.


இந்நிலையில், ஸ்ரீகாரம் படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை ப்ரியா அருள் மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்க அதில் மின்விளக்கு வெளிச்சத்தில்ஜொலிக்கும் இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் "வா வா என் வெளிச்ச பூவே வா..." என வர்ணித்து வருகின்றனர்.

"எம்புட்டு அழகு.. - வா வா வெளிச்ச பூவே வா..." - டாக்டர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "எம்புட்டு அழகு.. - வா வா வெளிச்ச பூவே வா..." - டாக்டர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 05, 2021 Rating: 5
Powered by Blogger.