"என்ன இது அலங்கோலம்.." - திருமணத்திற்கு பிறகும் இப்படியா.? - விளாசிய ரசிகர்கள் - டெலிட் செய்த ஸ்ரேயா.!


தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். 
 
மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2018ல் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். 
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. 
 
Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.இந்நிலையில் தற்போது கிழிந்த ஜீன்ஸ் அணிந்துக்கொண்டு முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி மேலாடை ஒன்றை அலங்கோலமாக அணிந்து கொண்டு கவர்ச்சி போடகொடுத்து சூடேற்றியுள்ளார். 
 
அம்மணியின் இந்த புகைப்படம் சமூகவலைதளவாசிகளிடம் சிக்க இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இபப்டி போஸ் தேவையா..? என்று கடுப்பில் கமெண்டுகளை அள்ளி வீசி விளாசினார்கள். 
 

 
லைக்குகளை விட கமெண்டில் திட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் உடனடியாக அந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டார். ஆனாலும், ஏனைய சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.

"என்ன இது அலங்கோலம்.." - திருமணத்திற்கு பிறகும் இப்படியா.? - விளாசிய ரசிகர்கள் - டெலிட் செய்த ஸ்ரேயா.! "என்ன இது அலங்கோலம்.." - திருமணத்திற்கு பிறகும் இப்படியா.? - விளாசிய ரசிகர்கள் - டெலிட் செய்த ஸ்ரேயா.! Reviewed by Tamizhakam on March 05, 2021 Rating: 5
Powered by Blogger.