"இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.." - ஒட்டு மொத்தமாக காட்டிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி..! - ரசிகர்கள் ஷாக்..!


தான் நடிக்க வருவதை அவரது தாய் ஸ்ரீதேவி விரும்பவில்லை என அவரது மகள் ஜான்வி கபூர் ஆரம்பத்தில் கூறி வந்தார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படம் ஒன்று வாக் ஃபேஷன் பத்திரிகையின் அட்டையில் முதன்முறையாக இடம்பெற்றது. 
 
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். நடிகையான இவர் 2018-ம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். 
 
அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
 
"தடக்" படத்தில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை ஜான்வி காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் திடீரென்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தோஸ்தானா 2 படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஜோடி சேர்ந்தார். 
 
 
ஜான்வியும், கார்த்திக் ஆர்யனும் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. இதனை உறுதிப்படுத்துவது போல் கார்த்திக் ஆர்யனும், ஜான்வி கபூரும் கோவாவில் ஒரே நிறத்தில் டீ-சர்ட் அணிந்து ஜோடியாக சுற்றிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
 
 
தற்போது முழு நேர நடிகையாக மாறிவிட்ட ஜான்வி. அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.


அந்த வகையில், சிகப்பு நிற உடையில், தன்னுடைய முன்னழகு, தொடையழகு என அனைத்தும் பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

"இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.." - ஒட்டு மொத்தமாக காட்டிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி..! - ரசிகர்கள் ஷாக்..! "இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.." - ஒட்டு மொத்தமாக காட்டிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on March 15, 2021 Rating: 5
Powered by Blogger.