கவர்ச்சி உடையில் வளச்சு வளச்சு ஹாட் போஸ் கொடுத்துள்ள மாளவிகா..! - வைரல் போட்டோஸ்..!


மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன், கண்ணை பறிக்கும் சஉடையில் ரசிகர்களை கிளுகிளுப்பூட்டும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
 
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
 
கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். 
 
ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது. 
 
 
படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக்குவிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமான விஷயம். 
 
 
நீச்சல் உடையில் ஆரம்பித்து குட்டை டவுசர் வரை மாளவிகா மோகனன் அணியாத கவர்ச்சி உடைகளோ?, கொடுக்காத அதிரிபுதிரி போஸ்களே கிடையாது. 


 
அப்படி விதவிதமான உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி வந்த மாளவிகா மோகனன் கவர்ச்சி உடையில் செம்ம ஹாட் போஸ்களை கொடுத்து இளம் ரசிகர்கள் மனதை பொங்க வைத்துள்ளார்.

கவர்ச்சி உடையில் வளச்சு வளச்சு ஹாட் போஸ் கொடுத்துள்ள மாளவிகா..! - வைரல் போட்டோஸ்..! கவர்ச்சி உடையில் வளச்சு வளச்சு ஹாட் போஸ் கொடுத்துள்ள மாளவிகா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on March 10, 2021 Rating: 5
Powered by Blogger.