"என்ன ராக்கம்மா இதெல்லாம்..!?" - தொடையை காட்டி தெறிக்கவிடும் ராகுல் பரீத் சிங் - உள்ளாடை அணியாமலும் மிரட்டல்..!


தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். 
 
அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.
 
பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். 
 
சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. 
 
அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.
 
 
அந்த வகையில், தற்போது பேண்ட்டும் அணியாமல், ட்ரவுசரும் அணியாமல் முழு தொடையும் தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையை போட்டுக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார் ராகுல் பரீத் சிங்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ராக்கம்மா இதெல்லாம் என்று கலாய் கருத்துக்களை எளியிட்டு வருகிறார்கள்.

"என்ன ராக்கம்மா இதெல்லாம்..!?" - தொடையை காட்டி தெறிக்கவிடும் ராகுல் பரீத் சிங் - உள்ளாடை அணியாமலும் மிரட்டல்..! "என்ன ராக்கம்மா இதெல்லாம்..!?" - தொடையை காட்டி தெறிக்கவிடும் ராகுல் பரீத் சிங் - உள்ளாடை அணியாமலும் மிரட்டல்..! Reviewed by Tamizhakam on March 18, 2021 Rating: 5
Powered by Blogger.