"என்ன கன்றாவி இது..? " - பிகினி உடையில் புடவை - முழு தொடையும் தெரிய போஸ் - பிக்பாஸ் ஷிவானியை விளாசும் நெட்டிசன்கள்..!


பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன். அவர் அதற்கு முன் ஜீ தமிழின் பல்வேறு சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். அதை விட பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பல மடங்கு அவரை பாப்புலர் ஆக்கியது. 
 
பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு சில காலம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த ஷிவானி அதற்கு முன் மீண்டும் வழக்கம்போல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட துவங்கினார். 
 
இந்நிலையில் தற்போது மாலத்தீவிற்கு அம்மாவுடன் சேர்ந்து சுற்றுலா சென்று இருக்கிறார் ஷிவானி நாராயணன். அதன் கடலில் அவர் படுக்கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. 
 
சினிமா நடிகைகள் பலரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் ஷிவானியின் போட்டோ இருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். 
 
சின்னத்திரையில் சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன்.இவர் பகல் நிலவு, இரட்டை ரோஜோ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷிவானி அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். 
 
அதுவும் பிக்பாஸுக்கு பிறகு ஓவர் கிளாமர் காட்டி வருகிறார் ஷிவானி நாராயணன்.தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகைகளும் மாலத்தீவுக்கு ஜாலி ட்ரிப் செல்வதும், அங்கிருந்து பிகினி, மோனோகினி என போட்டோ ஷூட் நடத்துவதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 
 

அந்த வரிசையில் ஷிவானி நாராயணனும் இணைந்துள்ளார். அந்த வகையில், பிகினி உடையில் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட தொடையை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என்று விளாசி வருகிறார்கள்.

"என்ன கன்றாவி இது..? " - பிகினி உடையில் புடவை - முழு தொடையும் தெரிய போஸ் - பிக்பாஸ் ஷிவானியை விளாசும் நெட்டிசன்கள்..! "என்ன கன்றாவி இது..? " - பிகினி உடையில் புடவை - முழு தொடையும் தெரிய போஸ் - பிக்பாஸ் ஷிவானியை விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on March 23, 2021 Rating: 5
Powered by Blogger.