"சின்னத்திரை நயன்தாரா-னா சும்மாவா,,,?.." - "மெழுகு சிலை.." - ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் வாணி போஜன்..!

 
வாணி போஜன் ஆரம்பத்தில் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தெய்வமகள் என்ற சீரியலில் சத்யாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார் வாணி போஜன். 
 
மேலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சீரியலில் சிறப்பாக நடித்து கொண்டிருந்த இவரை புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்கள் வாணி போஜன் ஓ மை கடவுளே நடிக்க வைத்தார். இப்படத்தில் அவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கினார்.
 
இதைத்தொடர்ந்து அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் கைவசம் வைத்துள்ளார் இதனையடுத்து தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக்கொள்ள சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.இருப்பினும் அத்தகைய புகைப்படங்களில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் தற்போது சற்று கவர்ச்சி காட்டுவதை வெளிக்காட்டும் வகையில் கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
 
 
இவர் அவ்வப்போது சில டீசண்டான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.
 
 
இதுவரை கவர்ச்சி ஏதும் காட்டாமல் இருந்த வாணி போஜன் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் மெழுகு சிலை போல ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைத்து இருக்கின்றார். 


இதனை பார்த்த ரசிகர்கள், “சின்னத்திரை நயன்தாரா-ன்னா சும்மாவா...?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

"சின்னத்திரை நயன்தாரா-னா சும்மாவா,,,?.." - "மெழுகு சிலை.." - ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் வாணி போஜன்..! "சின்னத்திரை நயன்தாரா-னா சும்மாவா,,,?.." - "மெழுகு சிலை.." - ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் வாணி போஜன்..! Reviewed by Tamizhakam on March 15, 2021 Rating: 5
Powered by Blogger.