"லோ பட்ஜெட் மியா கலிஃபா..." - மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரேஷ்மா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
இந்திய சினிமாவில் தமிழ் திரை உலகிற்க்கு முதன் முதலாக “மசாலா” படம் மூலமாக அறிமுகமானவர்தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக இயங்கும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகரான “பாபி சிம்ஹா”வின் உறவினரும் கூட. ரேஷ்மா பசுபுலேட்டியின் தந்தை தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
அதாவது இந்த திரைப்படத்தில் அவர் ஒரு உலகம் சுற்றும் பெண்ணாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பெரும் அளவிற்கு ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார். 
 
அதுமட்டுமல்லாமல் தற்போது நமது ரேஷ்மாவின் பெயரைக்கூட “புஷ்பா” என்று சொன்னால் தான் நமது ரசிகர்களுக்கு தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த படத்தில் இவர் பிரபலமானார். 
 
ரேஷ்மா விற்கு திரைப்படத்தை விட சீரியல்களில் தான் அதிகம் நடித்துள்ளார். அதாவது சன் டிவியில் தொகுத்து வழங்கிய “சன் சிங்கர்” என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 
 
 
அதுமட்டுமல்லாமல் பிரபல அரசியல்வாதி மனைவியான ராதிகா நடித்து வெளிவந்த “வாணி ராணி” என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து “வம்சம்” சீரியலிலும் நடித்திருக்கிறார். 
 
 
அதுமட்டுமல்லாமல் பிரபல விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவர் மக்களிடையே மிக விரைவில் பிரபலம் அடைந்து விட்டார். 


சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது ரேஷ்மா பசுபுலேட்டி அவ்வபோது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து விடுவார். அதேபோலதான் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், "லோ பட்ஜெட் மியா கலிஃபா " என்று வர்ணித்து வருகின்றனர்.

"லோ பட்ஜெட் மியா கலிஃபா..." - மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரேஷ்மா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "லோ பட்ஜெட் மியா கலிஃபா..." - மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரேஷ்மா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 31, 2021 Rating: 5
Powered by Blogger.