ரைட்டில் இறக்கி.. லெஃப்டில் தூக்கி.. தினுசு தினுசாக போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது. 
 
இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 
 
மேலும் இவர் தற்போது சோலோவாக பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 
 
தமிழ் , தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் வெளியான மஹதீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்த அப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியானது தமிழிலும் இப்படம் வெற்றி பெற்று தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
 
அதைத்தொடர்ந்து, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா, மெர்சல், விவேகம் உட்பட பல படங்களில் நடித்த காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
 
 
இதனால், முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகை என்ற பெயரும் இவருக்கு உண்டு.கௌதம் என்பரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2வில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், துல்கர் சல்மானின் ஹே சினாமிக்காவிலும் நடித்து வருகிறார். 
 
 
அண்மையில் இவரது நடிப்பில் ஹாட் ஸ்டாரில் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடர். இந்த வெப் தொடரில் சினிமாவில் காட்டாத அளவுக்கு கவர்ச்சி காட்டியிருந்தார் அம்மணி.


இந்நிலையில், கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ரைட்டில் இறக்கி.. லெஃப்டில் தூக்கி.. தினுசு தினுசாக போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! ரைட்டில் இறக்கி.. லெஃப்டில் தூக்கி.. தினுசு தினுசாக போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 25, 2021 Rating: 5
Powered by Blogger.