"இப்போலாம் யாருங்க ட்ரெஸ் போடுறாங்க..." - ஆடையின்றி படுக்கையில் ராய் லக்ஷ்மி..! - வைரலாகும் புகைப்படம்..!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. சமீப காலமாக தமிழில் எதுவும படவாய்ப்புகள் இல்லையென்றாலும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார். 
 
அதிலும் கவர்ச்சிக்கு பெயர் போன இவர் தற்போது ஆபாசமான காட்சிகளில் அதிக அளவில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 
 
இந்நிலையில் அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் அவர் தற்போது வெப்சீரிஸ் பக்கம் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். மேலும் அவர் தற்போது ஹிந்தியில் தயாரான பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி கிராண்ட் மஸ்தி என்ற ஹிந்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஒருவருடன் அநியாய கவர்ச்சியில் படுக்கையறை காட்சி வரை சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.
 
தற்போது அந்த வெப் சீரிஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில், உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வெறும் பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு கையில் காபி கப்புடன் சாவகாசமாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.
 

இதனை பார்த்த ரசிகர்கள் இப்போலாம் யாரு ட்ரெஸ் போடுறா.. அப்டியே ஃபிரியா இருக்க வேண்டியது தான் போல.. என்று கமெண்ட் அடித்துவருகிறார்கள்.

"இப்போலாம் யாருங்க ட்ரெஸ் போடுறாங்க..." - ஆடையின்றி படுக்கையில் ராய் லக்ஷ்மி..! - வைரலாகும் புகைப்படம்..! "இப்போலாம் யாருங்க ட்ரெஸ் போடுறாங்க..." - ஆடையின்றி படுக்கையில் ராய் லக்ஷ்மி..!  - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.