"ப்யூர் நாட்டுக்கட்ட, செம்ம செக்ஸி.." - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

 
பிரபல தமிழ் சீரியல் நடிகைகளில் ஒருவரான ரச்சிதா மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைக் கடந்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. 
 
தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ரச்சிதாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, தனது விதவிதமான படங்களையும், தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். 
 
தற்பொழுது இவர் சின்னத்திரை திரிஷாவாக வந்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இது ஒருபுறமிருக்க தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இவர் எப்பொழுது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார் என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வருகிறார்கள்.
 
 
இவர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டாலும் கூட ரசிகர்கள் அதற்கு லைகளை அள்ளி தெரிவித்து வருகிறார்கள். புடவையிலும் கூட கிளாமர் காட்டலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் இவர் தான்.
 
 
இந்நிலையில் தற்பொழுது புடவையில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 

இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், ப்யூர் நாட்டுக்கட்ட, செம்ம செக்ஸி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"ப்யூர் நாட்டுக்கட்ட, செம்ம செக்ஸி.." - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "ப்யூர் நாட்டுக்கட்ட, செம்ம செக்ஸி.." - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 21, 2021 Rating: 5
Powered by Blogger.