சட்டையை கழட்டி விட்டு தாராள மனசை காட்டிய அமலாபால்..! - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!


தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
‘மைனா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் அமலாபால். தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டு பயலே-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 
 
ஆடை படத்தில் உடைகள் எதுவும் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். துணிச்சலான நடிகை எனவும் பெயர் பெற்றவர். இயக்குனர் ஆர்.வினோத் இயக்கத்தில் நடிகை அமலாபால் ‛அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
தமிழகம் – கேரளா காட்டுப்பகுதியில் நடக்கும் அட்வெஞ்சர் திரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. 
 
பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.விவாகரத்துக்குப் பிறகு கவர்ச்சி, சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் அமலாபால், சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். 
 
 
அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். 
 
 
ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.


இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது சட்டைக்கு பட்டனை போடாமல் திறந்துவிட்டு தனது பெரிய மனசை காட்டி ஹாட்டாக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வழக்கம் போகவே இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

சட்டையை கழட்டி விட்டு தாராள மனசை காட்டிய அமலாபால்..! - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..! சட்டையை கழட்டி விட்டு தாராள மனசை காட்டிய அமலாபால்..! - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..! Reviewed by Tamizhakam on March 17, 2021 Rating: 5
Powered by Blogger.