"குல்ஃபி ஐஸ் மாதிரி இருக்கீங்க... - செம்ம ஹாட்..." - கடற்கரையில் கவர்ச்சி உடையில் DD..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


விஜய் டிவியின் செல்ல பிள்ளை, என்றால் தொகுப்பாளினி DD தான் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் அடிமை, இவர் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சில வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர் திருமண வாழ்க்கை கசந்து போனதால் விவாகரத்தும் பெற்றார். 
 
அந்த வகையில் சின்னத்திரையில் யார் சிறந்த தொகுப்பாளினி என்று கேட்டால் அனைவரும் கூறும் தொகுப்பாளினி தான் திவ்யதர்ஷினி. எப்போதும் இவர் மிகவும் கலகலப்பாக தான் இருப்பார். 
 
அதேபோலத்தான் இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கூட மிகவும் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாக அமையும்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய காதலை வீட்டில் தெரிய படுத்தி இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது. 
 
ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கையோ நீடிக்கவில்லை. சிறிது காலம் தான் இவர்கள் ஒன்றாக இருந்தார்கள். அதன்பிறகு இருவரின் சம்மதத்தோட சட்டப்படி விவாகரத்தை பெற்றனர்.
 
தற்பொழுது மீண்டும் விஜய் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் மேலும் நடிகர் தனுஷின் பா பாண்டி படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்து வருகிறார்.
 
 
இந்த நிலையில் சமீபத்தில் கூட ஆல்பம் ஒன்றில் நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார், மேலும் தற்பொழுது மாலத்தீவில் கடற்கரை ஓரத்தில் கவர்ச்சி உடையில் நின்ற படி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 

"குல்ஃபி ஐஸ் மாதிரி இருக்கீங்க... - செம்ம ஹாட்..." - கடற்கரையில் கவர்ச்சி உடையில் DD..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "குல்ஃபி ஐஸ் மாதிரி இருக்கீங்க... - செம்ம ஹாட்..." - கடற்கரையில் கவர்ச்சி உடையில் DD..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.