"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. - செதுக்கி வச்ச சிலை.." - உடலோடு ஒட்டிய உடையில் VJ பாவனா - திக்குமுக்காடி போன ரசிகர்கள்..!


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் வீடியோ ஜாக்கி என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என்று பன்முகத்தன்மை திறன் உடையவர். 
 
மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழிலும் வர்ணனை செய்கிறார்.விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். 
 
இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். 
 
அடுத்தக்கட்டமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎலில் தொகுப்பாளராக மாறினார். 
 
 
இவர் அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 
 
 
இந்நிலையில், இறுக்கமான உடையில் உடலின் வளைவு நெழிவுகள் தெரியும் படி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியுள்ளது. 


இதனை பார்த்த ரசிகர்கள் என்னா வளைவு, என்னா நெழிவு என்று உருகி வருகிறார்கள்.

"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. - செதுக்கி வச்ச சிலை.." - உடலோடு ஒட்டிய உடையில் VJ பாவனா - திக்குமுக்காடி போன ரசிகர்கள்..! "செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. - செதுக்கி வச்ச சிலை.." - உடலோடு ஒட்டிய உடையில் VJ பாவனா - திக்குமுக்காடி போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 19, 2021 Rating: 5
Powered by Blogger.