"ரெப்பா.. அடேங்கப்பா.." - வெறும் முண்டா பனியன் - மல்லாக்க படுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் ஹாட் போஸ்..!


தமிழில் ஓய் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்து வருகிறார்.நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான பிட்ட கதலு ஆந்தாலஜியில் பிங்கி எனும் கதையில் நாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. 
 
டோலிவுட்டில் ஈஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிங்கி படத்தில் செம போல்டாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார்.1.7 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஈஷா ரெப்பா அடிக்கடி க்யூட்டாக இருக்கும் போட்டோக்களையும், ஹாட்டாக இருக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். 
 
ஈஷா ரெப்பாவின் அழகில் மயங்கிய டோலிவுட் ரசிகர்கள் இவர் பதிவிடும் போட்டோக்களை வைரலாக்குவது குறிப்பிடத்தக்கது.தெலுங்கு தேசத்தில் இருந்து தமிழில் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடிக்க இருக்கிறார் ஈஷா ரெப்பா. லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஈஷா ரெப்பா. 
 
 
அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான அவ் படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா கஸன்ட்ரா ஆகிய மெகா கூட்டணியோடு நடித்தார்.தமிழில் ‘ஓய்’ படத்தில் நடித்தவர், அதன் பின் தற்போது ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார். 
 
 
தற்போது நெட்பிளிக்ஸ் இல் வெளியாகி இருக்கும் பிட்ட காதல் என்ற அந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வருகிறார். 
 
 
இதன் காரணமாக ரசிகர்கள் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.அதை மெயின்டைன் செய்ய அடிக்கடி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை குளிர்வித்து கொண்டிருக்கிறார். 


தற்போது மாஸ்டர் பட பாணியில் பனியனுடன் சோபாவில் படுத்துக்கொண்டு முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ரெப்பா.. அடேங்கப்பா.. என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

"ரெப்பா.. அடேங்கப்பா.." - வெறும் முண்டா பனியன் - மல்லாக்க படுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் ஹாட் போஸ்..! "ரெப்பா.. அடேங்கப்பா.." - வெறும் முண்டா பனியன் - மல்லாக்க படுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on April 20, 2021 Rating: 5
Powered by Blogger.