“ரெண்டு இளநீர் குடிச்சாதான் சூடு அடங்கும் போல” - முண்டா பனியனில் குனிந்த படி த்ரிஷா ஹாட் போஸ் - புலம்பும் ரசிகர்கள்..!

 
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. 
 
பெண்கள் மஞ்சள் சுடிதார், நீல நிற துப்பட்டா போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க. ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். 
 
இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும். 
 
 
அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக இருக்கிறார். 
 
தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடிக்க உள்ளாராம். 


 
இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து கொண்டு குனிந்த படி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “ரெண்டு இளநீர் குடிச்சாதான் சூடு அடங்கும் போல” என்று புலம்பி தவிக்கிறார்கள்.

“ரெண்டு இளநீர் குடிச்சாதான் சூடு அடங்கும் போல” - முண்டா பனியனில் குனிந்த படி த்ரிஷா ஹாட் போஸ் - புலம்பும் ரசிகர்கள்..! “ரெண்டு இளநீர் குடிச்சாதான் சூடு அடங்கும் போல” - முண்டா பனியனில் குனிந்த படி த்ரிஷா ஹாட் போஸ் - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 13, 2021 Rating: 5
Powered by Blogger.