"இது தொடையா..? இல்ல, மெழுகு கடையா..?.." - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..!

 
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. 
 
இவருடைய சின்ன சின்ன சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன. 
 
தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு அடுத்த கட்டமாக தமிழிலும் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என தீர்க்கமாக இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா. 
 
அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியான திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் தான். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை.
 
ஆனாலும், படத்தின் நாயகி ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. தனது அண்மை புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் இவர். 

 
இந்நிலையில், தற்போது முழு தொடையும் தெரிய குட்டியான ட்ரவுசர் அணித்து கொண்டிருக்கும் கவர்ச்சியான தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"இது தொடையா..? இல்ல, மெழுகு கடையா..?.." - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..! "இது தொடையா..? இல்ல, மெழுகு கடையா..?.." - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 13, 2021 Rating: 5
Powered by Blogger.