"சாய்பல்லவியா இது...?.." - கோடை சூட்டை தணிக்க வெறும் ப்ரா - குளியல் தொட்டியில் குளு குளு போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
“பிரேமம்” எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சாய்பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
அதிலும் தெலுங்கு சினிமாவில் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. மேலும் சாய் பல்லவி நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது தெலுங்கு சினிமாவின் நம்பிக்கையாகும். 
 
இதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள். ஒருமுறை சாய்பல்லவி தன்னுடைய இளம் வயதில் உள்ளாடைகள் தெரிய சால்சா நடனமாடிய வீடியோ சமீபத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் வைரல் ஆனது. 
 
நம்ம சாய்பல்லவியா இப்படி என அனைவரும் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு கண்ணா பின்னா வென கவர்ச்சி காட்டியிருந்தார்.
 
 
தெலுங்கில் ஏற்கனவே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளனர். 
 
ஆனால் அவர் மறுத்து விட்டாராம். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் நடித்து வருகின்றனர்.இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். 


 
இந்நிலையில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவியை கேட்டதற்கு ஏதேதோ காரணம் சொல்லி மறுத்து விட்டாராம். 
 
ஆனால் சாய் பல்லவி உண்மையில் பவன்கல்யானின் வயதை மனதில் வைத்து தான் வேண்டாம் என்று சொன்னதாக டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், குளியல் தொட்டியில் படுத்திருக்கும் சாய்பல்லவியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

"சாய்பல்லவியா இது...?.." - கோடை சூட்டை தணிக்க வெறும் ப்ரா - குளியல் தொட்டியில் குளு குளு போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! "சாய்பல்லவியா இது...?.."  - கோடை சூட்டை தணிக்க வெறும் ப்ரா - குளியல் தொட்டியில் குளு குளு போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 15, 2021 Rating: 5
Powered by Blogger.