"கிளாமர் கோஸ்ட்.. செம்ம ஹாட்.." - சட்டையை கழட்டி விட்டு பளபளக்கும் ரம்யா பாண்டியன் - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
சினிமாக்களில் நடித்துப் பெறாத ரசிகர்கள் வட்டத்தை ஒரே ஒரு போட்டோ ஷூட்டில் பெற்றுவிட்டார் ரம்யா பாண்டியன் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்! நடிகை ரம்யா பாண்டியன் அண்மையில் வெளியிட்ட கவர்ச்சிப் புடைவையில் ஜொலிக்கும் போட்டோக்கள் சமூக்த் தளங்களில் வைரலாகியது. 
 
இந்நிலையில், தான் புடைவையில் இருக்கும் கவர்ச்சிப் படங்களை மீண்டும் வெளியிட்டு வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியன் வெளியிட்ட பச்சை கலர் சேலையில் முதல் கவர்ச்சி புகைப்படத்திலேயே மாஸ் காட்டி விட்டார். 
 
இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா கொடுத்த போஸ்கள், இணைய தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலானது. தொடர்ந்து தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் படங்களை வெளியிட்டு, ரசிகர்களைக் கிறங்கடித்தார். இப்போது பலர் ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாக்ராம் பக்கத்தை ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டனர். 
 
இப்போது மீண்டும் ஒரு கவர்ச்சிப் படத்தை அவர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதிலும் புடைவையில் கலக்கும் ரம்யா பாண்டியன், இம்முறை முதுகுப் புறத்தை அப்பட்டமாகக் காட்டி வெளிப்படுத்தி இருக்கிறார். 
 
 
குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கியவர் ரம்யா பாண்டியன். இருப்பினும் நல்ல நடிகை எனும் பெயரால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் அப்படி ஒன்றும் அமைந்துவிடவில்லை. 
 
 
இதன் காரணமாகவே அவர் அண்மைக்காலமாக கவர்ச்சி போட்டோ ஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் நடித்து கிடைக்காத புகழ், இந்தப் படங்கள் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. 
 
 
பிக்பாஸ், குக் வித் கோமாளி என பல ரியாலிட்டி ஷோக்களில். புகழ் பெற்றாலும் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சட்டையை கழட்டி விட்டு தன்னுடைய பளபளக்கும் அழகை படம் பிடித்து காட்டியுள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், க்ளாமார் கோஸ்ட்.. செம்ம ஹாட்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"கிளாமர் கோஸ்ட்.. செம்ம ஹாட்.." - சட்டையை கழட்டி விட்டு பளபளக்கும் ரம்யா பாண்டியன் - வாயடைத்து போன ரசிகர்கள்..! "கிளாமர் கோஸ்ட்.. செம்ம ஹாட்.." - சட்டையை கழட்டி விட்டு பளபளக்கும் ரம்யா பாண்டியன் - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 21, 2021 Rating: 5
Powered by Blogger.