"காட்டுத்தேக்கு..." - கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் ஐஸ்வர்யாராஜேஷ் - உருகும் ரசிகர்கள்..!

 
எவ்வளவு தான் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திற்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார் என்றே கூறலாம். 
 
2015-ல் காக்கா முட்டை என்ற படத்தின் மூலமாக தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 6 படங்கள் கையில் வைத்துள்ளாராம். தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். 
 
இவர் நடிப்பில் வெளிவர காத்துக் கொண்டிருக்கும் படம் பூமிகா, ரிபப்ளிக், திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் அடங்கும். இதைத் தவிர மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். 
 

ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது குறைவு தான். தற்போது பீச் ஓரமாக தொடை தெரிவது போன்று கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 
 
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். பட வாய்ப்பிற்காக இது போன்ற சில சித்து வேலைகளை செய்து தான் ஆக வேண்டும். 


 
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சரமாரியாக லைக்குகள் குவிந்து வருகிறது.

"காட்டுத்தேக்கு..." - கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் ஐஸ்வர்யாராஜேஷ் - உருகும் ரசிகர்கள்..! "காட்டுத்தேக்கு..." - கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் ஐஸ்வர்யாராஜேஷ் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 26, 2021 Rating: 5
Powered by Blogger.